அழகு - பேரழகு

புன்னகையுடன் இருப்பது
அழகு !...
நம்மை சுற்றி இருப்பவர்களும்
புன்னகைக்கும்படி நம் நடத்தை
இருப்பது பேரழகு ....!!....

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (4-Dec-21, 7:10 pm)
பார்வை : 128

மேலே