போராடு

உன் உயிர் போக
ஒரு நொடி தான்
இருக்கிறது என்றாலும்
போராடு
இங்கு வெற்றி யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பது
இல்லை

எழுதியவர் : (4-Dec-21, 8:35 pm)
Tanglish : poraadu
பார்வை : 74

மேலே