அகங்காரம்

கூடல் வரையில்
கூடியிருந்த மனமே...!
ஊடல் கண்ட பின் ஏனோ
இறங்கி வர மனமின்றி
அலங்காரம் செய்யப்பட்ட
அகங்கார சிம்மாசனத்திலேறி
சம்மணம் போட்டு
சமத்தாய் உட்கார்ந்து கொள்கிறாய்...!!!

எழுதியவர் : விஷ்ணுதீப் (4-Dec-21, 8:05 pm)
சேர்த்தது : Vishnudeep B
பார்வை : 71

மேலே