துரோகி

துரோகியை மன்னித்து ஏற்கும் மனப்பக்குவம் உனக்கிருந்தால்
காம்பிழந்த கோடாரிக்கு
கைகொடுத்த மரத்தின் கதையை
மறந்துவிட்டு முயன்று பார்...!!!

எழுதியவர் : விஷ்ணுதீப் (4-Dec-21, 8:07 pm)
சேர்த்தது : Vishnudeep B
பார்வை : 83

மேலே