நகைச்சுவை பட்டறை

என் வீட்டு கடியாரத்தில் இப்போது மணி சரியாக எட்டரை!
என் வீட்டில் இருப்பது ஒன்றல்ல, இரண்டல்ல எட்டு அறை!
இதுக்கு எதிராக பேசினால் கிடைக்கும்
அவருக்கு கன்னத்தில் எட்டு அரை!
சரி, இப்போது கொஞ்சம் குளிரா இருக்கு கொண்டா என் ஸ்வெட்டரை!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (4-Dec-21, 8:46 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 84

மேலே