கானல் நீர்

கானல் நீர் என்னும்
சமுத்திரத்தில்
நீந்தும் விழி என்னும்
மீன்கள்

எழுதியவர் : (5-Dec-21, 12:36 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : kaanal neer
பார்வை : 97

மேலே