காதல் நட்சத்திரம்

இரவில் தான்
வானத்தில் நட்சத்திரங்கள்
மின்னும் என்பது
எல்லோருக்கும் தெரியும்....!!

ஆனால்
என் கண்மணியே
உன் கண்களை
பார்த்த பின்புதான்
பகலிலும் நட்சத்திரங்கள்
மின்னும் என்பதை
தெரிந்து கொண்டேன்....!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Dec-21, 6:38 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 160

மேலே