காதல் பிரிந்து நீ வாழ்க 💓💓
மனசு எல்லாம் வலிக்குது
மறக்க முடியாமல் தவிக்குது
எனக்கு மட்டும் என் இப்படி நடக்குது
தலை எழுத்தை நினைத்து புலம்புது
கண்ணீர்ரே வற்றி போனது
கடவுளுக்கும் கருணை இல்லை என
தெரிகிறது
என் காதல் பிரிந்து போனது
அவள் குடும்பத்திற்காக என்னை
விட்டு விலகி சென்றது
என் இதயத்தை உடைத்து விட்டது
அவள் எங்கு இருந்தாலும் வாழ்க என
என் மனம் வாழ்த்தியது.