காமமும் மோட்சமும்

நேரிசை வெண்பா

காமவர்த தர்மமோட்சம் பாரதம் கண்டது
காமமென்றால் எண்ணங்கள் அர்த்தமது --- காமம்
நடத்தும் பணம்பின்னும் தர்மமதன் பின்னே
கடந்துசேர் மோட்ச மது

காமம். =. எண்ணங்கள்
அர்த்தம். =. எண்ணத்தை நிறைவேற்றும் பொருள் பணம்
தர்மம். =. இரக்கம் உதவி மனிதாபிமானம்
மோட்சம். = இறைவனிடம் சேரல்

மேற்கூறிய நான்கும் உலக ஆரம்ப காலமுதலே பாரத
நாட்டில் பின்பற்றி வந்தக் கொள்கை களாகும்.

நல்ல எண்ணங்களை நினைக்கவேண்டும். கைப்பொருளைக் கொண்டு
அந்த நல்ல எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும். இரக்கமாக உயிர்களை
காக்க உதவி புரியவேண்டும். அதன் பிறகு இறவனின் மோட்சத்திற்கு
பயணிக்க முயலவேண்டும் என்ற கொள்கையை பாரத மண்ணின் மக்கள்
கைக்கொண்டு வாழ்ந்தார்கள். மற்ற நா

எழுதியவர் : பழனி ராஜன் (17-Dec-21, 7:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 8415

மேலே