பெரியார்

பெரியார்

குறட்பாக்கள்


பெரியா ரெடுத்தபிச்சை இன்றதைத் தின்று
கொரிக்குது பாரொரு கும்பு

ஏராள சொத்தை திருடரிடம் தந்துவிட்டு
பாராப் பெரியார்போ னாரு

நல்லதுக்கு ஈயாது கள்ளர் கடவுளில்லை
என்பார்க்கு தந்தான் செலவு

திருட்டரசு வாழப் பணம்வைத்து செத்தார்
அருமைத் திராவிடத்தந் தை

தமிழன் நடிக்க நகைக்கும் திராவிடன்
ஏற்றமும் கண்டாரே இங்கு


.....

எழுதியவர் : பழனி ராஜன் (17-Dec-21, 7:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே