இராவணன் தமிழனாம்
முன்பு சொன்ன புராணத் தில்நல்
புண்ணியர் கதையை மாலையில் நடத்தி
அன்று கொடிய அரக்கர் கொடுமை,
துன்பமும விளக்கிப் புரிய வைத்தார்
நல்ல பாரதத் திலன்று தொட்டு
தொல்லை யரக்கர் துயரைத் தூண்டிப்
பாதகம் தந்தார் மக்கள் சீர்கெட
இன்று வந்த திராவிடர் சொல்கிறார்
அன்றை அரக்க இராவண கூட்ட ம்
தமிழராம் பொய்யது இன்றோ நல்லக்
கால ஷேபம் மறைந்து அரக்கர்
உயர்த்தும் வலைத்தளம் நிலைத்து
நல்ல எண்ண மெல்லாம் மறைந்ததே
.....