அவள்

கமலமென்ன மலர்ந்த அவள் முகத்தில்
இன்னும் அலராது குவிந்தே இருக்கின்றதே
அவள் செவ்விதழ்கள் இவ்விதழ்கள் அலர்வதெப்போ
சந்திரன் ஒளிபோல் அவன் பார்வைப் பட்டால்
அவ்விதழ்கள் அலறும் அலர்ந்தால்
அதுவே புன்னகையும் உதிர்க்கும்
என்றால் அவள் தோழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Dec-21, 8:12 pm)
Tanglish : aval
பார்வை : 154

மேலே