காதலிக்குக் கடிதம் எழுதிட
காதலிக்குக் கடிதம் எழுதிட
வானவில்லிடம் வரம்கேட்டேன்
வண்ணம் தந்து உதவவேண்டும் என்று
இதயத்தை திறந்து வை
அது போதும் என்றது
நிறங்களில் வானில் சிரிக்கும்
முகில் ஓவியம் !
காதலிக்குக் கடிதம் எழுதிட
வானவில்லிடம் வரம்கேட்டேன்
வண்ணம் தந்து உதவவேண்டும் என்று
இதயத்தை திறந்து வை
அது போதும் என்றது
நிறங்களில் வானில் சிரிக்கும்
முகில் ஓவியம் !