சிலையழகுத் தழுவ கவின் சாரலர் வர்ணனை

நேரிசை வெண்பா

சிலைத்தழுவு மெண்ணமெழும் சித்திரங் காண
வலைபா யமனம் வடித்தார் - தலைநான்கன்
செவ்விதழ் முத்துச் சிதற வளைப்படைத்தான்
கவ்வுமென்நா பாட லழகு


சிலையைத் தழுவ எண்ணும்படி வடிக்கிறான் சிற்பி மன
தலையு மொவம் வரைந்தான் ஓவியன் ஆனால் நான்முகனோ
அவளின் இதழ் விரிய முத்துக்களின் சிதறல்களை காண்பித்தான.
ஆனால் யென்பாடலோ அவளையே அலங்கரிக்கிறது

....

எழுதியவர் : பழனி ராஜன் (18-Dec-21, 12:01 pm)
பார்வை : 125

மேலே