இமயமேத் தாழ்ந்ததாம்
கலிவிருத்தம்
நடுவுநில் லாதிவ்வு லகஞ்ச ரிந்து
கெடுகின்ற தெம்பெருமா னென்ன ஈசன்
நடுவு ளடக்கவகத் தியனே நீபோய்
முடுகி யவையத்து முன்னிரென் றானே
சக்தி ஈசனைப் பிறிந்து தவமிருந்து மீண்டும் பிறந்து சிவனை மணம் புரிந்து கொள்ளும்
வைபவம் இமயத்தில் நடந்தது.. அங்கே கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த சிவக் கணங்கள் மற்ற எல்லோராலும் இமயமலை உள்ழுந்திk குமரி முனை மேலே தூக்க ஆரம்பிக்க சிவனார் கவனித்தார் . இதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்தவருக்கு புலனாகியது ஒன்றேயொறு. வழி. அதுதான் அகத்தியர். அகத்தியர் தெற்கே போய் நின்றால் குமரி அமிழ்ந்து உலகம் சமன் பெருமென்று மேலே சொன்ன பாடலை அகத்தியருக்கு பாடினாராம். பல சித்தர்களின் பாடலிலும் இந்த கருத்து இன்றும் காணப்படுகிறது.
இஃதுண்மை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
