நீர்ப்பூலா - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

மாந்தங்க ணம்பொருமல் மாறாச் சலத்துடனே
சேர்ந்த சொறிசிரங்குந் தீருங்காண் - ஏந்தெழிலைச்
சேர்ப்பாகக் கொண்ட செழுந்திருவே பூவிலுறை
நீர்ப்பூலாப் பூண்டை நினை

- பதார்த்த குண சிந்தாமணி

மாந்தம், கணம், பொருமல், சீழுடன் கூடிய சொறிசிரங்கு அதிமூத்திரம் ஆகியன நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-21, 8:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே