மங்கையின் மணம்

மல்லிகை தோட்டத்தில் மாலை நேரம் வரும் மணம் கூட என் மனதுக்கு இதமளிக்கவில்லை என்னவள் என் மார்பில் சாய்ந்திட்ட வேளையில்... ஏனெனில்
அவள் மணமோ அதையும் வென்று விட்டதே!!!

எழுதியவர் : விக்னேஷ்முருகன் (23-Dec-21, 4:17 am)
சேர்த்தது : விக்னேஷ்முருகன்
பார்வை : 196

மேலே