தழுவலின் ருசி

வண்டுகள் பூவிலிருந்து சேமிக்கும் தேனின் சுவையானது காற்றிடைப் புகாத தழுவலில் தலைவனும் தலைவியும் ருசித்திடும் சுவையை காட்டிலும் சற்று குறைவானதே தான்!!!

எழுதியவர் : விக்னேஷ்முருகன் (23-Dec-21, 4:12 am)
சேர்த்தது : விக்னேஷ்முருகன்
பார்வை : 89

மேலே