முத்தம்
என் காதல் கண்மணியே
என் கனவில் வந்து
முத்தங்களை கொடுத்து
என் உறக்கத்தை
கலைத்து விட்டாய்...!!
நான் மீண்டும்
உறங்குவதற்கு
மிச்சமுள்ள
முத்தத்தையும்
கொடுத்து செல்
என் கண்மணியே....!!
--கோவை சுபா
என் காதல் கண்மணியே
என் கனவில் வந்து
முத்தங்களை கொடுத்து
என் உறக்கத்தை
கலைத்து விட்டாய்...!!
நான் மீண்டும்
உறங்குவதற்கு
மிச்சமுள்ள
முத்தத்தையும்
கொடுத்து செல்
என் கண்மணியே....!!
--கோவை சுபா