காதல் சிரிப்பு

என் இனியவளே
உன்னை பார்த்து
நான் சிரித்தேன்

அதை அறியாதவர்கள்
என்ன பைத்தியம் போல்
நீயே சிரிக்கிறே என்றார்கள்

நான் பதில் சொல்லாமல்
மனதுக்குள் மீணடும்
சிரித்துக்கொண்டேன்

இது "காதல் சிரிப்பு"
இப்படித்தான் இருக்குமென்று
இவர்களுக்கு எப்படி புரியும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Dec-21, 9:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal sirippu
பார்வை : 836

மேலே