காதலின் தேடல்

காதல் கனவிலே
என் ஏக்கம்
உந்தன் நினைவிலே
மனதில் சொர்க்கம் திறந்ததே
கண்பார்வை உன்னில்
தொடர்ந்ததே.....

எழுதியவர் : பிரதீஷ் நாகேந்திரன் (1-Jan-22, 8:21 pm)
Tanglish : kathalin thedal
பார்வை : 241

மேலே