காதல் வெண்பனி
வெண்பனி சிலை போல் உருவம்
ஜொலிக்கிறது
கார் மேகம் வருடும் கூந்தல்
தெரிகிறது
இரு மீன்கள் நீரில் நீந்துவது போல
கண்கள் இருக்கிறது
செக்க சிவந்த உதடுகள்
சொல்ல முடியாத அழகு அவள்
பேரழகியை நேரில் கண்டேன்
வானத்து தேவதையா இல்லை
பூலோக மங்கையா என வியந்து
நின்றேன்
கனவா அல்லது நிஜாம என
தெரியாமல் விழித்து இருந்தேன்
காதல்லில் கரைந்து விட்டேன்
அவளை அந்த நொடியே
காதல்லிக்காக ஆரம்பித்து விட்டேன்