😇கனவுகளில் மட்டும்😇
கனவுகளில் மட்டுமே
காதல் செய்து
காமம் உணர்ந்து
காயம் தந்து
காலம் கடந்து
இறுதியில்- முதல்
இடத்திலே நிற்கிறேன்
காதல் என்ற ஒன்றுக்காக........
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கனவுகளில் மட்டுமே
காதல் செய்து
காமம் உணர்ந்து
காயம் தந்து
காலம் கடந்து
இறுதியில்- முதல்
இடத்திலே நிற்கிறேன்
காதல் என்ற ஒன்றுக்காக........
உங்கள்
😍தமிழ் அழகினி✍️