மலர்கன்னத் தில்மாங்கனி மல்லிகை கூந்தலில்நீ

புலர்காலைப் பொழுதில் பூபாளம் பாடும்பூக்கள்
மலரும்பூக் கள்மார்கழிப் பனியில் நனையுதடி

மலர்கன்னத் தில்மாங்கனி மல்லிகை கூந்தலில்நீ
கலரில் விரியுது கவிதை எழுத்தில்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jan-22, 11:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே