நிர்வாணம்

நமது நிர்வாணம் பழகிப்போய்விட்டது நமக்கு!
ஆனாலும் வெட்கத்தில் சிரித்துக் கொண்டன,
நாம் கழற்றி எரிந்த ஆடைகள்!

எழுதியவர் : பாண்டியராஜன் (13-Jan-22, 11:03 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : nirvanam
பார்வை : 185

மேலே