பொக்ரான் போல ஆயிரம் அணுகுண்டு

தாயின் மடியமு தையருந் தியாளாய்
தாயினைக் காலால இடறிடும் பாதகர்
பெற்றவள் தானிப் பூமித் தாயும்
அத்தனை தாதையும் பூமியில் கண்டான்
வெட்டிச் சேர்த்து செய்தான் வெடிக்கும்
அணுவின் குண்டு ஏனோ அதையும்
தீட்டிய மரத்தில் கூர்சோ தித்த
கதையாய் பொக்ரான் போல சோதனை
பூமி அதிர ஆயிரம்
குண்டு வெடித்தயிவ் உலகைப் பாரே

எழுதியவர் : பழனி ராஜன் (14-Jan-22, 11:35 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே