பூசாரி

ஏன்டா உங்க ஊரில பூசாரினு ஒரு பொண்ணு இருக்குதாமே அது எந்தக் கோயில்வ பூசை பண்ணுது?
@####@@@@
அதோ அங்க பாரு. மூணு பெண்கள் வர்றாங்க இல்லையா?
அவுங்க மூணு பேரையும் நல்லாப் பாரு. நடுவில் வர்ற பொண்ணை நல்லாப் பாரு. @@@@@
பார்த்தேன். ரசித்தேன். அழகான பெண்.
@@@@@@
அந்தப் பொண்ணு கட்டியிருக்கிற புடவையப் பாரு.
@||@@
பார்த்தேன்.
@@||@@@@@
அது போதும். அந்தப் பெண்தான் பூசாரி. எந்தக் கோயில்லயும் பூசை செய்யல. ஆனா அந்தப் பெண்தான் பூசாரி. அந்தப் பொண்ணு எப்பவுமே பூப்போட்ட புடவைகளை மட்டும்தான் கட்டும். அவுங்க தோழிகள் எல்லாம் அவரை 'பூசாரி' -னுதான் கூப்புடுவாங்க. ஊர் சனங்க மத்தியிலும் அந்த பூமகள் பூசாரி ஆகிப்போச்சு.
@@@@@@
அதுதான்டா எனக்குப் புரியாத மர்மமாய் இருக்குது.
@@|||@@@@@
பூ(ப்போட்ட) சாரி (saree) = பூசாரி.
ஐய்யோ. பூமகள் பூசாரி ஆகிருச்சா. அநியாயம்டா. "பூமகளே, பொன்மகளே" உன்னை பூசாரியாக்கிய உன் போக்கிரித் தோழிகளை என்ன செய்கிறேன், பார்".

எழுதியவர் : மலர் (14-Jan-22, 1:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 124

மேலே