மாடு கேட்கும் கேள்வி
செக்கிழுத்தே சீக்காகிச் சீரிழந்த நாட்களில்
வக்கணையாய்ப் பிண்ணாக்கு வைக்காரே. - இக்கணத்தில்
ஊர்மெச்சப் பொங்கலிட்டு ஊட்டுவ தாகுமோ
மார்தொட்டுக் கேட்கலாம் மாடு.
செக்கிழுத்தே சீக்காகிச் சீரிழந்த நாட்களில்
வக்கணையாய்ப் பிண்ணாக்கு வைக்காரே. - இக்கணத்தில்
ஊர்மெச்சப் பொங்கலிட்டு ஊட்டுவ தாகுமோ
மார்தொட்டுக் கேட்கலாம் மாடு.