காதல் சொல்லும் தமிழரின் ஜல்லிக்கட்டு திருவிழா
உழவுக்கு உழைத்தவன்
விவசாய்களின் துணைவன்
ஜல்லிக்கட்டு விரர்களின் நாயகன்
வீர தமிழனின் வெற்றி மகன்
வாடிவாசல்லில் சீறிப்பாய்ந்து பவனி
வருபவன்
பாசத்தை பால்லாக கொடுத்து பல
உயிர்களை காக்கும்
தாய் உள்ளம் கொண்ட பசுகளை
போற்றும் திருவிழா
பொங்கும் அன்பை பொங்கலாக
மற்றும் பெருவிழா
வயல்களின் அறுவடை திருவிழா
பாரம்பரியத்தை போற்றும் மாட்டு
பொங்கல் விழா