காதல் பூக்கள் பூக்கும் தை திருவிழா பொங்கல் திருவிழா
பொங்கல் திருவிழா
புது இன்பம் பெரும்விழா
மஞ்சள் வாசம் ஊர் எங்கும் வரும்
விழா
விவாசயத்தை போற்றும் பெருவிழா
வருடத்தில் ஒருமுறை வரும்
பொங்கல் திருவிழா
சொந்தங்கள் ஒன்று சேரும்
தைதிருவிழா
அனைவருக்கும் என் இனிய
பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்