இரத்தக் கறையுடன்
முறைபடுத்த முடியாதது
எதுவுமில்லை
வரையறுக்கப் படாதவரை
வாழ்க்கை வளமாவதில்லை
என்றும் அரசியலார்
தீர்க்கதரிசிகள் ,
கொடிகளில் சிகப்பு வண்ணம்
அன்றே உருவானது
இன்று தொண்டன் உருவாகிறான்
இரத்தக் கறையுடன்
முறைபடுத்த முடியாதது
எதுவுமில்லை
வரையறுக்கப் படாதவரை
வாழ்க்கை வளமாவதில்லை
என்றும் அரசியலார்
தீர்க்கதரிசிகள் ,
கொடிகளில் சிகப்பு வண்ணம்
அன்றே உருவானது
இன்று தொண்டன் உருவாகிறான்
இரத்தக் கறையுடன்