இதய துடிப்பு

என் இனியவளே
உன்னை பார்த்தவுடன்
துடிக்கும்
என் இதயம் ஒரு நொடி
தன் துடிப்பை
நிறுத்தியது...!!

உன் இதயத்தோடு
இணைந்தவுடன்
மீண்டும் துடிக்க
தொடங்கியது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jan-22, 9:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithaya thudippu
பார்வை : 1290

மேலே