வெகுளியாக இருக்காதே

அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

1.
மனைவி யமைவ தவன்செயலாம்
""""" கணவ ரமைத. லப்படியே

துணைவி இரண்டொ துக்கியவன்
*****ஒருத்த னுக்கொ ருத்தியென்பான்

வினைகள் தீய செய்கொடியன்
****பிறனில் நுழைந்து.பிரித்திடுவன்

புனைதந் துநெல்லைக் கொள்வன்பார்
****புன்னகைத் துனையும் ஒதுக்குவானே


2.
வெகுளிப் பயலா யிருந்திடாதே
***வினவ மொத்த விவரம்சொல் .

பகுத்த றிவுயென் றடிமைசெய்து
வகுத்து பிணையில் வைப்பனுனை

தொகுத்து எளிதா யொதுக்கியுனை
***வெகுச.னமென்று.கேலிசெய்வர்

நகுத்து கெடுக்கும் சண்டாளர்
*** நட்பு நமக்கெ தற்குசொல்லே.

.......

எழுதியவர் : பழனி ராஜன் (19-Jan-22, 9:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 55

மேலே