மங்கையர் சிறப்பு
மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திட வேண்டும் அம்மா
மாதவம் செய்து மங்கையராக பிறந்தவர்களை வெறும் மண் பொம்மைகளாக்கி மனம் இழக்க செய்யும் பழக்கம் ஆதியில் இல்லாமல் பாதியில் வந்து கலந்து கொண்டது. ஆம் சங்க காலத்து பெண்கள் அரசருக்கு ஈடாக சிம்மாசனத்தில் அமரும் பேறு பெற்றிருந்தனர். கல்வி கற்ற அவர்கள் அரசன் தவறு செய்தால் இடித்து கூறி இன்னலை போக்கும் நல்ல நண்பர்களாக விளங்கியிருக்கிறார்கள்.
இடைக்காலத்தில் :
பெண் அன்பின்