அசதி

நான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களடா?
@@@@@
என்ன பாட்டி சொன்னீங்க?
@@@@@@
கல்யாணத்துக்குப் பொண்ணுப் பாக்கறபோது பேரு பொருத்தம் பாக்கணும்னு சொன்னேன். கேட்டீங்களடா?
@@@@@@
என்ன பிரச்சனை பாட்டி?
@@@@@@
பொண்ணுப் பாக்கறபோது பொண்ணுப் பேரும் மாப்பிள்ளை பேரும் சாதப்படி பொருந்துதுதானு பாக்கணும். நீங்க யாரும் அதைப்பத்திக் கவலைப்படாமலேயே இந்தப் பொண்ணைப் பிடிச்சுக் கட்டி வச்சிட்டீங்களே?
@@@@@@@
என்ன சொல்லறீங்கனே புரியல பாட்டி.

@@@@@@
இந்த 'அசதி'யைப் பிடிச்சுக் கட்டி வச்சிட்டாங்க. எப்பப் பாத்தாலும் எந்த வேலையும் செய்யாம அசதியா இருக்குதுனு போயி படுத்துத் தூங்குறடா இந்தி 'அசதி'ப் பொண்ணு. பொருத்தமான பேருடா.
■■■■■■■■■■■■■■■■■■■■■●●●●●●●●
Asati = Queen

எழுதியவர் : மலர் (23-Jan-22, 2:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 173

மேலே