சளியா இங்க வாம்மா

சளியா, இங்க வாம்மா.
@@@@@
வடக்க வேலை பாக்கிற வரதராசு, யாரைடா சளியானு கூப்புட்ட?
@@@@@
எம் பொண்ணைத்தான்டா காளிராசு.
@@@@@@
பெத்த பிள்ளைக்குச் சளின்னா பேரு வைக்கிறதா? நல்லா இருக்குதா?
@@@@@@@
ஏன்டா தமிழ்நாட்டில ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்திப் பெயர்கள் போன்ற பெயர்களை உருவாக்கி அவுங்க பிள்ளைகளுக்குப் பேரு வைக்கிறாங்க.
@@@@@@@
வடக்க ஒவ்வொரு நோயுக்கும் வேண்டுதல் செய்ய ஒரு தெய்வம் இருக்குது. நான் குடியிருக்க பகுதில சளிப் பிடிச்சவங்க வேண்டிக்கிற தெய்வம். இந்தில அந்த அம்மனுக்கு வேறபேரு. அந்தத் தெய்வத்தின் பேருக்குத் தமிழில் சளியம்மன்னு அர்த்தம். அந்தத் தெய்வத்தின் பெயரைத்தான் எம் பொண்ணுக்கு 'சளியா' -னு வச்சுட்டேன். இந்திக்காரங்க எம் பொணணுப் பேரைக்ககேட்டு 'பஹத் அச்சா. ஸ்வீட் நேம்"
னு பாராட்டறாங்க. இங்க வந்து என் பொண்ணுப் பேரு இந்திச் "சளியா" சொன்னேன். நம்ம மக்களளும் "சளியா ஈஸ் எ ஸ்வீட் நேம். நைஸ் நேம்" னு சொல்லி வாழ்த்தறாங்க. அதுபோதுன்டா காளி எனக்கு.
@@@@@
உன் விருப்பம்ப்பா.

@@@@@@@@@
Salia = Combination of Rose and Lily.
Spanish, Latin, Italian origin.. Feminine name

எழுதியவர் : (28-Jan-22, 12:05 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 91

மேலே