உன் விழிகளின் அழகு

சொற்களுக்கு அப்பால் நிற்கும் இன்பம்
சேர்க்கும் உந்தன் மலர்விழிகள் கண்டு
உன்னருகே பூத்து குலுங்கும் வாசமிகு
மல்லிகையும் களை இழந்ததுபோல் தோன்றுதே
நீ அறிவாயோ நானறியேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jan-22, 12:00 pm)
Tanglish : un vizhikalin alagu
பார்வை : 292

மேலே