தெரிகிறது

"வானம் எழுதும் கவிதை
வானவில், 🌈
நான் எழுதும் கவிதை உன்
நினைவில், 👩

கண்ணே! உனக்கு
இப்போது எது அழகாக
தெரிகிறது ?" 😒😍

எழுதியவர் : (28-Jan-22, 12:19 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : therikirathu
பார்வை : 83

மேலே