புனிதமான தீட்டு
வந்துவிட்டது மாதச்சுமை
மாதத் தவணையை விட கொடுமையானது
வலிகலந்த உதிரப்போக்கு
மனதுக்குள் நிரம்பி வழியும் அச்சம்
அமர்ந்து எழும்போதெல்லாம்
ஒரு மில்லியன் பதற்றம்
அன்றாட வேலைச் சுமைகளின் நடுவே பாவம் இவள்
எப்படி தாங்குவாள்
இதை தீட்டு என்கிறார்கள்
இது தீட்டல்ல புனிதம்...
.