ஹைக்கூ

மனதில் ஈரம் உடையவளுக்கு
ஈரம் என்றாலே ஒரு பாரம்
அந்த 7 நாட்கள்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (30-Jan-22, 4:46 am)
Tanglish : haikkoo
பார்வை : 134

மேலே