காதல் மெல்லிசை நீ❤️💞

மனம் விரும்பியது போல நாம்மால்

வாழ முடிவதில்லை

அதை மீறினால் வரும் பெரும்

தொல்லை

காதலை சொல்ல தைரியம் இல்லை

அவள் இல்லாமல் வாழ்வது சத்தியம்

இல்லை

அவள் எனும் தேவதை என் எதிரில்

வந்தால் புன்னகை

இதயத்தில் இன்னிசை ஒவ்வொரு

நொடியும் அவள் பெயரே எனக்கு

மெல்லிசை

மல்லிகை வாசம் மகராணியே என்

காதல் தேசம்

என் வாழ்வின் பொக்கிஷம் உன்னை

விரும்பும் என் மனம்

நீயே என் காதல் சரித்திரம் நான் உன்

வாழ்வின் புதுமுகம்

எழுதியவர் : தாரா (1-Feb-22, 1:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 189

சிறந்த கவிதைகள்

மேலே