பெயர்

என் பெயர் இவ்வளவு
அழகு என்பதே
நீ உச்சரிக்கும் போது தான்
நான் அறிந்தேன்

எழுதியவர் : (1-Feb-22, 3:53 pm)
Tanglish : peyar
பார்வை : 63

மேலே