ஜன்னல்
ஜன்னல்.....!
ஜன்னலைத் திறந்தேன்.
உள்ளிருக்கும் நான்
சிறைக்குள்ளா? - இல்லை
வெளியிலிருக்கும் உலகம்
சிறைக்குள்ளா?