மை ஏந்தும் மடல்

கருப்பு மை ஏந்தும் மடல்
சுபச் செய்தியோடு வாராதென்பர் -
ஆனாலும் அதிசயமாய் -
அசுபச் செய்தி தாங்காமல் -
சுபச் செய்தியோடு மட்டுமே வருகின்றது
உன் விழியெனும் மடலேந்திய மை !!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
கருப்பு மை ஏந்தும் மடல்
சுபச் செய்தியோடு வாராதென்பர் -
ஆனாலும் அதிசயமாய் -
அசுபச் செய்தி தாங்காமல் -
சுபச் செய்தியோடு மட்டுமே வருகின்றது
உன் விழியெனும் மடலேந்திய மை !!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி