மான்விழிப் பார்வை
பாரில். தொலைநோக்காம் மான்விழி குன்றுமேல். ஆடறிபுல்
பாரில் தொலைதூர. ஞாபக(த்) ஒட்டையும். காட்டுநரி
பாரில். எழுமோடை. தாண்டிய நண்டது. காணுமேயல்
பாரில் குதிரைத்தன் பாரமூ. ளையழும். மந்தனாலே
மானும் தொலைத் தூரத்திலுள்ள எதையும் பார்த்து அறிந்து கொள்ளுமாம். அதேபோல மானும் குன்றின்மேல் புல் இருப்பதை தானே வசனையாலறியும். ஒட்டகங்கள் எவ்வளவு தொலைவானாலும் வழியை ஞாபகம் வைத்துக்கொள்ளுமாம். குள்ள நரிகள் ஏழு சிற்றோடைக்கப்பால் மேயும் நண்டினது
நடமாட்டத்தை வாசனையாலறியுமாம்.. அதேபோல குதிரை தன் பாரத்தை அறிந்து முன்னேராது
அடம்பிடிக்குகாம். மேலும் மடையனது மூளை அவனது அறிவின்மையைக் எண்ணி எண்ணித் துன்புறும்
என்பதாம்