புதுமை கண்களிலே பூங்காதல் நெஞ்சிலே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(புளிமா கூவிளங்காய் தேமாங்காய் கூவிளம்)

மதுசிந் தும்மலரில் மௌனத்தேன் சிந்திட
இதழெ ழில்பொழிந்தும் இன்காதல் பொங்கியே
புதுமை கண்களிலே பூங்காதல் நெஞ்சிலே
புதிய நீலவானம் பொல்லாங்கு சொல்லுதே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-22, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே