ராமநாம சொல்வேள்வி நலம்தரும் ஆயிரம்

ராமநாம சொல்வேள்வி நலம்தரும் ஆயிரம்
ஆமை மனதிலும் ஆன்மிகம் தழைக்கும்
தீமை அனைத்தும் கோதண்டம் தடுக்கும்
பூமியில் வாழுங்கால் புகலடா ராமநாமம் !


ராமநாம வேள்வி ----ராம நாமத்தை உரக்க , மௌனமாய் சபித்தல்
காகிதத்தில் எழுதுதல்


ஆமை மனம் ---தெய்வீக ஆன்மீக பக்தி வழியில் மெதுவாய் செல்லும் மனம்

கோதண்டம் ---ராமனின் வில்

புகலடா ---சொல்லடா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-22, 11:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே