பொண்டாட்டி.. &&&
சிறு தவளைக்கு பயந்து
பெரிய பாம்பிடம்
மாட்டி கொண்ட நிலமை
இங்கு பலருக்கு..&&&
பழகிக் கொண்டு நடத்தையை
மாற்றி கொண்டு
நடக்கும் புத்தி
சிலருக்கு..&&&
என்றும் இளமை
என்று நினைக்கும்
ஆணிற்க்கு இன்று உன்
முதுமை என நினைவு
படுத்துவதே பொண்டாட்டி தான்..&&&