பேசா நொடிகள்

முகம் பார்த்தோ
இதழ் பிரித்தோ
உன்னோடு உரையாடவில்லைதான் ...
ஆனால் அகத்தோடு
அன்பு கொண்டு
ஆர்ப்பரிக்கிறேன் நித்தம் !....

எழுதியவர் : சுலோ வெற்றிபயணம் (7-Feb-22, 7:49 pm)
Tanglish : pesaa nodigal
பார்வை : 137

மேலே