அறிவாளி

இன்று தன்னை
அறிவாளி என்றும்
திறமைசாலி என்றும்
சொல்லிக்கொண்டு
தம்பட்டம் அடிப்பவர்கள்...!!

ஆரம்ப காலத்தில்
பிறரது கைப்பிடித்து
நடை பழகியவர்கள்
என்பதை முற்றிலும்
மறந்து விடுகிறார்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Feb-22, 5:36 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : arivaali
பார்வை : 332

மேலே